Friday, June 15, 2007

News: Brain gets a thrill from charity: study

News:
Brain gets a thrill from charity: study

CHICAGO (Reuters) - Knowing your money is going to a good cause can activate some of the same pleasure centers in your brain as food and sex, U.S. researchers said on Thursday. People who participated in a study got a charge knowing that their money went to a charity -- even when the contribution was mandatory, like a tax. They felt even better when they voluntarily made a donation, researchers found.

Ulrich Mayr, a psychology professor at the University of Oregon, said the research sheds light on the nature of altruism and could help people feel better about being taxed."It shows that in an ideal world you could have a tax situation where you could be a satisfied taxpayer," said Mayr, whose study appeared in the journal Science.

In the study, Mayr and two economists gave 19 women volunteers $100 each and then tracked their brain activity in a functional magnetic resonance imaging scanner.
The women were shown their money automatically being transferred from their account to a local food bank.When the money reached the food bank account, it activated portions of the brain -- the caudate nucleus and the nucleus accumbens -- known for pleasure. The effect was even greater when the people got to choose to give the money away.

"What is interesting is that these pleasure areas are for really basic needs, like food, sex, sweets, shelter and social connection," Ulrich said in a telephone interview. "It's the area that tells the brain what is good for us."
As it turns out, "That very same brain area not only tracks what is good for us, but what is good for others," he said.

He and colleagues were hoping to find out whether there was something in the act of giving itself -- and not just the social and egotistical reward of being a philanthropist -- that offers satisfaction."The fact that we find pleasurable activity in those mandatory tax-like situations strongly suggests the existence of pure altruism," he said.

"What it shows is that, in principle, we are capable of feeling good about doing our share," he said.

for further information on the article, please check the link below

http://news.yahoo.com/s/nm/20070614/hl_nm/brain_altruism_dc


உண்மை உண்மையைத் தவிர வேரில்லை-Part-2

நாம் பிறருக்கு கொடுப்பதில் உதவுவதில் பழகிப் போனோமாகில் அது ஒரு மயக்கத்தைக் கொடுக்கும்.அதை ஒரு வித addiction என்றே சொல்லலாம். பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவதால் தான் நாம் அதற்க்கு அடிமையாகிறோம் என்பதை இச் செய்தியிலிருந்து விளங்குகிறது அல்லவா?

17 comments:

CVR said...

ஆஹா!!!
சுவாரஸ்யமான விஷயமா இருக்கே பாட்டி!! :-)

நீங்க அனுபவத்துல உணர்ந்தத இப்போ அறிவியல்ல சொல்லியிருக்காங்க!! :-)

ulagam sutrum valibi said...

கண்ணு,
நாம உதவி பெறுகிற மகிழ்ச்சியைவிட நாம உதவும்போது பெறுகிற மகிழ்ச்சி இருக்கிறதே அதை அனுபவித்தால் தான் உணரமுடியும்.

களவாணி said...

ப்ரெஸன்ட் மிஸ்,

அய்யோ என்னடா இது, எதாவது இங்லிபிஸ் க்ளாஸ் ரூமுக்குள்ள வந்துட்டமா?, என்ன பாட்டி நான் தமிழ்லயே புலி இதுல இது வேறயா?. இங்லிபிஸாக இருந்தாலும் டிக்ஷ்னரி வைத்து படித்து விட்டுதான் பின்னூட்டம் போடுவேன். :-) படிச்சுட்டு திரும்ப வருவேன்.

Raji said...

Paati superaa na vishyama solli irukeenga...

Naal paerukku naaladhu seyanumuna edhuvumae thappae illa....

Dreamzz said...

hehe! nalla aaraichi panni irukaangapa!

yaaruku yaar seithaar uthavi? pichai ittavana? pichai vaangiyavana? ;)

Dreamzz said...

//நாம உதவி பெறுகிற மகிழ்ச்சியைவிட நாம உதவும்போது பெறுகிற மகிழ்ச்சி இருக்கிறதே அதை அனுபவித்தால் தான் உணரமுடியும்.
//

100% unmai!

ulagam sutrum valibi said...

கண்ணு செந்தில்,
இங்கமட்டும் என்ன வாழுது,இங்கேயும் dictionary தான்.தமிழும் மறந்திடக் கூடாதுனுதான்.blog ஆரமுபித்தேன் அதனால் பல அன்புள்ளங்கள் கிடைத்திருக்கு.take your time
போராண்டி இப்படி தான் நம்ப இங்கிலிபிச்சு.

ulagam sutrum valibi said...

ராஜிமா,
உற்சாகப் படுத்தியதற்க்கு மகிழ்ச்சி,

ulagam sutrum valibi said...

கண்ணு dreamzz,
உன் முதல் வரவுக்கு நன்றி, ஆராய்ச்சி எல்லாம் இல்லபா அந்த மாதிரி அறிவெல்லாம் நமக்கில்லை.அனுபவம் பேசுதுபா அவ்வளவுதான்.

ulagam sutrum valibi said...

//yaaruku yaar seithaar uthavi? pichai ittavana? pichai vaangiyavana?//
என்னா சொல்லவரன்னு விளங்கலை கண்ணு.

களவாணி said...

அடப் பாவிகளா,

இருக்கிறது ஒரு 3, 4 லைனுதான்னு டிக்ஷ்னரியத் தேடிக் கண்டுபிடிச்சு, படிச்சிட்டு பின்னூட்டம் போடலாம்னு வந்தா நேத்து 2-ஆயிருந்தது இன்னைக்கு 10. என்னமோ போங்க.

பாட்டி, நீங்க போட்ட ஒரு சின்ன பதிவப் பார்த்துட்டு இவ்வளவு பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்றானுங்களா அந்த வெள்ளைக் கார ஆபிஸருங்க ;)

அமெரிக்க மக்கள் அப்படி சரி, நம்ம நாட்டைப் போன்ற மற்ற நாட்டு மக்களின் மூளையை யார் ஆராய்ச்சி செஞ்சு சொல்றது. சொந்த நாட்டு மக்களையே குற்றம் சொல்ற மாதிரி தெரிஞ்சா மன்னிச்சிடுங்க. எல்லா நாட்டு மக்களும், எல்லா வர்க்கத்தினரும் ஒரே மாதிரி யோசிப்பாங்கன்னு சொல்ல முடியாது இல்லையா பாட்டி?

//நாம் பிறருக்கு கொடுப்பதில் உதவுவதில் பழகிப் போனோமாகில் அது ஒரு மயக்கத்தைக் கொடுக்கும்.அதை ஒரு வித அட்டிcடிஒன் என்றே சொல்லலாம். பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவதால் தான் நாம் அதற்க்கு அடிமையாகிறோம் என்பதை இச் செய்தியிலிருந்து விளங்குகிறது அல்லவா? //

இதை நான் ஒத்துக்குறேன்

நன்றி

ulagam sutrum valibi said...

கண்ணு செந்தில்,
நீ என்னா தப்பா சொல்லிட்ட மன்னிக்க,இப்ப கெட்டுப்போய் கிடக்கு ,ஆனால் ஒன்னு கண்ணு நம்முடைய கலாச்சாரம்,உணவு
பழக்கம் அனுதின நடவடிக்கை
இதெல்லாம் ஆராய்ந்து தான் செயல்பட்டிருக்கிறது
அதைப்பற்றி ஒரு பதிவு போட இருக்கிறேன்.உங்களைப் போல் உள்ளவர்கள் உற்ச்சாகம் ஊட்டினால் தான் என்னால் எழுதவே முடிகிறது.

களவாணி said...

எந்த டீச்சராவது, நீங்க பாடத்த கவனிச்சாதான் நான் பாடம் நடத்துவேன்னு சொல்வாங்களா?

நீங்க பாட்டுக்கு நடத்துங்க, எங்கேயிருந்தாலும் ஒரு எட்டு வந்து அட்டன்டன்ஸ் மட்டும் போட்டுட்டு ஒரு ஓரமா தூங்காம, க்ளாஸை நாங்க கவனிச்சிட்டுதானே இருக்கோம்.

நாகை சிவா said...

//நாம் பிறருக்கு கொடுப்பதில் உதவுவதில் பழகிப் போனோமாகில் அது ஒரு மயக்கத்தைக் கொடுக்கும்.அதை ஒரு வித addiction என்றே சொல்லலாம். //

உண்மை உண்மை உண்மையை தவிர வேறு ஏதுமில்லை...

ulagam sutrum valibi said...

கண்ணு செந்தில்,
நீங்கள் கொடுக்கும் ஊக்கத்தினால் தான் எழுதுகிறேன்னு செல்ல வந்தேன்.

ulagam sutrum valibi said...
This comment has been removed by the author.
ulagam sutrum valibi said...

அன்பு சிவா,
நீங்கள் இதை நன்கு உணர்ந்தவர் என்று தெரியும்.வருகைக்கு மகிழ்ச்சி.